ஆலிம்களிடம் ஒரு வேண்டுகோள்

நிறைய உலமா பெருமக்கள் அண்மைகாலமாக WhatsApp லும் Facebook லும் தொடர்பில் உள்ளீர்கள்… உங்களிடம் எனது ஒரு வேண்டுகோள் கோரிக்கை… கடந்த 30 வருடமாக தமிழக முஸ்லிம் சமுகம் பெரும் பெரும் பிரச்சனைகளை சமுகப் பிரிவுகளை பிரிவினைகளை சந்தித்து வருகிறது… இதற்கு ஒவ்வொருவரும் தங்களின் நிலையிலிருந்து பிறரை குறை காணுகிறார்கள் குற்றப்படுத்துகிறார்கள். இது சமுகத்திற்கு பலனளிக்காமல் மென்மேலும் பிரிவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் குற்றம் குறை கூறுவதற்கும் பயனாகிப் போகிறது.. ஆதலால் எவ்வித காய்தலும் உவர்த்தலும் இல்லாமல் ஒரு முஸ்லிம்.. அதிலும் ஒரு ஆலீம் என்ற சமுக பொறுப்புணர்வோடு.. கடந்தகாலங்களில் நிறைந்திருந்த பிரிவுகள் பிரிவினைகளை எல்லாம் ஆராய்ந்து… இனி வருங்காலத்தில் முஸ்லிம் சமுகம் என்ன செய்ய வேண்டும்? எப்படி செயல்பட வேண்டும்? எதற்கு முன்னுரிமை தர

மேலும் படிக்க ..

Site Footer