மகளிருக்கான ஒரு நாள்..

எல்லோரும் போற்றுகிறார்களே என ஆவலாய் தெரிந்து கொள்ள வரலாற்றுப் பக்கம் போனேன்.. வரலாறு தகராறாக பதியப்பட்டிருக்கிறது… International Ladies Garments Worker’s Union 1908 March 8 ல் பெண்கள் தங்கள் உரிமையை வேண்டி ஒரு strike நடத்தினார்களாம் அமெரிக்காவில்… அந்த நாளைப் பிற்காலத்தில் மகளிர் தினமாக்கி விட்டார்களாம்… வரலாற்றை சரியாய் பதிய வேண்டும் என ஆராய்ந்தவர்கள் 1908 march 8 ல் அப்படி ஒரு strike நடந்ததற்கான ஆதாரமில்லை என்கிறார்கள் பாவம் மகளிர் தினம்! கொண்டாடும் தேதியிலே குண்டடிபட்டு குற்றுயிராய் கிடக்கிறது.. சரி போனால் போகட்டும் தேதியில் என்னடா மகளிர் தினம்… மகளிருக்கான தினத்தைக் கொண்டாடலாம் என அடுத்துப் படித்து பார்த்தால்.. கம்யூனிஷமும் கேப்டலிஸமும் மோதிக் கொள்கிறது …. 1914 என

மேலும் படிக்க ..

Site Footer